கேசரகுழிபள்ளம் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசர்க்குழிபள்ளம் ஆறு கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்தில் உள்ள கள்ளிக்காட்டு வனம் காட்டிலுள்ள மலையில் உற்பத்தியாகி 25 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றின் துணை நதியாகிய சின்னாற்றில் கலக்கிறது.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரகுழிபள்ளம்_ஆறு&oldid=2478424" இலிருந்து மீள்விக்கப்பட்டது