தொப்பையாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொப்பையாறு சேர்வராயன் மலைப் பகுதியில் ஆரம்பித்து தென்மேற்கு முகமாகப் பாய்ந்து தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு காலங்களில் பெய்யும் மழைநீர் தொப்பையாற்றில் சேர்க்கிறது.


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பையாறு&oldid=2459732" இருந்து மீள்விக்கப்பட்டது