சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
(சகலேசபுரா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சகலேஷ்பூர் Sakleshpur | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 199 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஹாசன் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹாசன் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 1,95,717[2][needs update] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சிமெண்ட் மஞ்சு[1] | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சகலேஷ்பூர் சட்டமன்றத் தொகுதி (Sakleshpur Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இது ஹாசன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆதாரம்:[3]
ஆண்டு | சட்டமன்ற உறூப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | எஸ். ஏ.வ சன்னா செட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | கே. பி. சிக்கேகவுடா | சுதந்திரா கட்சி | |
1972 | கே. எம். ருத்ரப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | ஜே.டி.சோமப்பா | ||
1983 | |||
1985 | பி. டி. பசவராஜ் | ஜனதா கட்சி | |
1989 | பி ஆர் குருதேவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | பி. பி. சிவப்பா | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | எச். எம். விசுவநாத் | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2008 | எச். கே. குமாரசாமி | ||
2013 | |||
2018 | |||
2023 | சிமெண்ட் மஞ்சு[1][4] | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | எச். கே. குமாரசாமி | 62,262 | 38.67 | ||
பா.ஜ.க | சோமசேகர் ஜெயராஜ் | 57,320 | 35.60 | ||
காங்கிரசு | சித்தையா | 37,002 | 22.98 | ||
நோட்டா | நோட்டா | 1,597 | 0.99 | ||
வாக்கு வித்தியாசம் | 4,942 | ||||
பதிவான வாக்குகள் | 1,61,008 | 82.27 | |||
ஜத(ச) கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - சகலேசபுரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "Sakleshpur Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.