தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம்
Appearance
தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம் (Tondiarpet metro station) என்பது சென்னை மெற்றோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெற்றோ தொடருந்து நிலையம் ஆகும். இது நீல வழித்தடத்தில் (சென்னை மெட்ரோ) உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் தண்டையார்பேட்டை மற்றும் சென்னையின் பிற வடக்கு பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
நிலைய அமைப்பு
[தொகு]ஜி | தெரு நிலை | வெளியே/உள்ளே |
எம் | இடைத்தளம் | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், டிக்கெட்/டோக்கன், கடைகள் |
பி | தளம் 1 தெற்கு நோக்கி |
நோக்கி → சென்னை சர்வதேச விமான நிலையம் அடுத்த நிறுத்தம் தியாகராய கல்லூரி |
தீவு மேடை | கதவுகள் வலதுபுறம் திறக்கும் | ||
தளம் 2 வடக்கு நோக்கி |
நோக்கி ← விம்கோ நகர் அடுத்த நிலையம் புதுவண்ணாரப்பேட்டை |
வரலாறு
[தொகு]இந்த நிலையம் 14 பிப்ரவரி 2021 அன்று நீலத்தடத்தின் வடக்கு விரிவாக்கத்தின் தொடக்கத்துடன் திறக்கப்பட்டது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cuenca, Oliver (16 February 2021). "Chennai Metro inaugurates Blue Line extension". International Railway Journal. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- UrbanRail.Net – descriptions of all metro systems in the world, each with a schematic map showing all stations.