புதுவண்ணாரப்பேட்டை மெற்ரோ நிலையம்

ஆள்கூறுகள்: 13°08′03″N 80°17′34″E / 13.1343°N 80.2929°E / 13.1343; 80.2929
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்
சென்னை மெட்ரோ
பொது தகவல்கள்
அமைவிடம்நிருபர் குடியிருப்பு, தண்டையார் பேட்டை, சென்னை, 600081
ஆள்கூறுகள்13°08′03″N 80°17′34″E / 13.1343°N 80.2929°E / 13.1343; 80.2929
உரிமம்சென்னை மெட்ரோ
இயக்குபவர்சென்னை மெற்றோ இரயில் நிறுவனம் (CMRL)
தடங்கள் நீல வழித்தடம்நீலவழித்தடம் 
நடைமேடைபக்க நடைமேடை
நடைமேடை 1 → சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
நடைமேடை 2 → விம்கோ நகர்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலையம், இரட்டை வழித்தடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம் Handicapped/disabled access
வரலாறு
திறக்கப்பட்டது14 பிப்ரவரி 2021
மின்சாரமயம்ஒற்றை முனை 25 கிவா, 50 Hz மா/மி தலைமேல் பாதை
சேவைகள்
Lua error in Module:Adjacent_stations at line 237: Unknown line "நீலவழித்தடம்".
அமைவிடம்
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் is located in சென்னை
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்
சென்னை
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் is located in இந்தியா
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம்
புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் (இந்தியா)

புதுவண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் (New Washermanpet metro station) என்பது சென்னை மெற்றோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெற்றோ தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை நீல வழித்தடத்தில் (சென்னை மெற்றோ) உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் புதுவண்ணாரப்பேட்டை மற்றும் சென்னையின் பிற வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்யும்.

வரலாறு[தொகு]

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்த நிலையம் திறக்கப்பட்டது. இது நிலை 1 நீலவழித்தடம் வடக்கு விரிவாக்கத்தின் போது தொடங்கப்பட்டது.[1]

நிலையம்[தொகு]

கட்டமைப்பு[தொகு]

புதுவண்ணாரப்பேட்டை என்பது நீல வழித்தடத்தில்அமைந்துள்ள ஒரு உயர்மட்ட மெற்றோ நிலையம் ஆகும். இது இதன் அருகே உள்ள பகுதியின் அடிப்படையில் அழைக்கப்படுகிறது.

நிலைய அமைப்பு[தொகு]

ஜி தெரு நிலை வெளியேறு/நுழைவு
L1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெற்றோ அட்டை விற்பனை இயந்திரங்கள், குறுக்குவழி
L2 பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்Handicapped/disabled access
தளம் 1



தெற்கு நோக்கி
நோக்கி → சென்னை சர்வதேச விமான நிலையம் அடுத்த ரயில் நிலையம் தண்டையார்பேட்டை
தளம் 2



வடக்கு நோக்கி
நோக்கி ← விம்கோ நகர் அடுத்த நிலையம் சுங்கச்சாவடி
பக்க மேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும்Handicapped/disabled access
L2

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cuenca, Oliver (16 February 2021). "Chennai Metro inaugurates Blue Line extension". International Railway Journal. IRJ. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.

வெளி இணைப்புகள்[தொகு]