குன்றத்தூர் முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Lord murugan
Lord murugan

குன்றத்தூர் முருகன் கோயில்[1], சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இது இந்து மத கடவுளாக கருதப்படும் முருகருக்கான கோவிலாகும் .

கோவிலின் வரலாறு[தொகு]

இந்து இதிகாசங்களின்படி, முருகன் (சுப்ரமணியர்) திருபோரூரில் இருந்து திருத்தனிக்கு தனது பயணத்தின்போது இம்மலையில் தங்கினார் என கூறப்படுகிறது.

இக்கோயில் குலோத்துங்க மன்னர் II என்பவரால் கட்டப்பட்தாக அறியபடுகிறது.

கோவிலின் சிறப்புகள்[தொகு]

இது 84 படிகள் கொண்ட மலைக்கோவில்.

மூலவர் வட திசையை பார்த்து உள்ளார்.

மேற்கோள்[தொகு]

  1. http://www.kunrathursubramaniaswamytemple.tnhrce.in/