பெரியமேடு மசூதி

ஆள்கூறுகள்: 13°05′05″N 80°16′13″E / 13.08468°N 80.27018°E / 13.08468; 80.27018
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியமேடு மசூதி என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வேப்பேரி உயர் சாலையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். மசூதிக்கு அது அமைந்துள்ள பெரியமேடு சுற்றுப்புறத்தின் பெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

பெரியமேடு மசூதி, 1838-ஆம் ஆண்டு, எருமை மற்றும் மாட்டுத் தோல் (ஆங்கிலம்: Hide) மற்றும் ஆட்டுத் தோல் (ஆங்கிலம்: Skin) வணிகர்களான ஜமால் மொய்தீன் சாகேப் மற்றும் ரோசன் என்.எம்.ஏ கரீம் உமர் வணிகக் குழுமம் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த மசூதி இரண்டு முறை மீண்டும் கட்டப்பட்டது. இந்த அமைப்பில் 4000 பக்தர்கள்வரை தொழுகை நடத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  • Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.

வார்ப்புரு:Mosques in India {{#coordinates:}}: cannot have more than one primary tag per page

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமேடு_மசூதி&oldid=3782116" இலிருந்து மீள்விக்கப்பட்டது