விடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுதந்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மாக்னா கார்ட்டா (விடுதலையின் பத்திரம் என அறியப்பட்டது.

விடுதலை என்பது மெய்யியலில் தன்விருப்புக் கொள்கை பற்றிய ஒரு விடயமாகவும் நியதிக் கொள்கையுடன் வேறுபட்டதாகவும் உள்ளது.[1] இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் என கருதப்படுகிறது.[2] இறையியல்யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபடல் எனக் கருதப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "The fact of not being controlled by or subject to fate; freedom of will." Oxford English Dictionary.[1]
  2. "Each of those social and political freedoms which are considered to be the entitlement of all members of a community; a civil liberty." Oxford English Dictionary.[2]
  3. "Freedom from the bondage or dominating influence of sin, spiritual servitude, worldly ties." Oxford English Dictionary.[3]

உசாத்துணை நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=3150261" இருந்து மீள்விக்கப்பட்டது