பசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசவகல்யாணா
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் பசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சரணு சலகார்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி (Basavakalyan Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 47 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எஸ். சங்கன்பசப்பா சுயேச்சை
1972 பாபுராவ் ஆனந்த் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 பாபு ராவ் ஹல்சூர்கர் இந்திரா காங்கிரஸ்
1983 பசவராஜ் சங்கரப்பா பாட்டீல் ஜனதா கட்சி
1985 பசவராஜ் பாட்டீல் அட்டூர்
1989 ஜனதா தளம்
1994
1999 எம். ஜி. முலே மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004 மல்லிகார்ஜூன் சித்ராமப்பா கூபா
2008 பசவராஜ் பாட்டீல் அட்டூர் பாரதிய ஜனதா கட்சி
2013 மல்லிகார்ஜூன் சித்ராமப்பா கூபா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 பி. நாராயண்ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
2021[i] சரணு சலகார்
[1][5]
பாரதிய ஜனதா கட்சி
2023

குறிப்பு

  1. நாராயண்ராவ், 24 செப்டம்பர் 2020இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பசவகல்யாணா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)