உன்மத்த பைரவர்
Appearance
உன்மத்த பைரவர் | |
---|---|
உன்மத்த பைரவர் குதிரை வாகனத்துடன் கட்சி தரும் படம் | |
தேவநாகரி | उन्मत्त भैरवा |
சமசுகிருதம் | Unmatha Bhairava |
தமிழ் எழுத்து முறை | உன்மத்த பைரவர் |
பாளி IAST | Unmatha Bhairava |
எழுத்து முறை | உன்மத்த பைரவர் |
வகை | அஷ்ட பைரவர்களில் ஐந்தாவது தோற்றம் |
இடம் | வாரணாசி |
கிரகம் | புதன் |
மந்திரம் | ஓம் பாம் பாம் ஸ்ரீ உன்மதயே நம: |
ஆயுதம் | சங்கு (இசைக்கருவி), சக்கரத்தாழ்வார், கதை (ஆயுதம்), தாமரை |
துணை | வராகி |
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் பீம சண்டி கோயிலில் அருள் செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
[தொகு]மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்