கங்காதர மூர்த்தி
Appearance
கங்காதர மூர்த்தி, அறுபத்து மூன்று சிவத் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் ஒரு வடிவம். கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைக்க சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது.[சான்று தேவை] ![]() மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |