கூர்ம சம்ஹார மூர்த்தி
சொல்லிலக்கணம்[தொகு]வேறு பெயர்கள்[தொகு]ஆமையடுத்தான் தோற்றம்[தொகு]திருமாலின் கூர்ம அவதாரத்தை சூலத்தினால் குத்தி ககொல்வதே கூர்ம சம்ஹார மூர்த்தியின் வடிவாகும். உருவக் காரணம்[தொகு]அமிர்தம் கிடைக்க வேண்டி அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்தார மலையைத் தாங்கியபடி கடல் ஆமை ரூபத்தில் விஷ்ணு நின்றார். அப்பணி முடிந்ததும், கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்ற அந்த கடல் ஆமை, அனைத்து கடல் நீரையும் குடித்தது. தேவர்களும், மனிதர்களும் அஞ்சினார்கள். சிவனிடம் தங்களைக் காக்க வேண்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்த கடல் ஆமையை தன்னுடைய சூலத்தினால் குத்தி கொன்று மற்றும் அதிலிருந்த அனைத்து சதைகளை எடுத்து வெளியே எறிந்தார் மற்றும் அதை தின்றார். அந்த கடல் ஆமை ஓட்டினைத் தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார். இந்த சிவனின் கடல் ஆமை வடிவ விஷ்ணுவை கொன்ற திருவுருவக் கோலம் தான் கூர்ம சம்ஹார மூர்த்தி என்று வழங்கப்படுகிறது. கோயில்கள்[தொகு]மேலும் காண்க[தொகு]மேற்கோள்கள்[தொகு] |