அகோர அத்திர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
அகோர அத்திர மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

அகோர அத்திர மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.

திருவுருவக் காரணம்[தொகு]

சத்ததந்து எனும் அரக்கன் சிவபெருமானை அழையாது யாகம் செய்தான். அதனை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரன் தன் அகோர அஸ்திரத்தால் சத்ததந்துவையும், அவன் வேள்வியையும் அழித்த வடிவம் அகோர அத்திர மூர்த்தியாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோர_அத்திர_மூர்த்தி&oldid=2127184" இருந்து மீள்விக்கப்பட்டது