தட்சயஞ்யஷத மூர்த்தி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகோர அத்திர மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். திருவுருவக் காரணம்[தொகு]தக்கன் சிவபெருமானை அழையாது யாகம் செய்தான். அதனை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரன் தக்கனையும், அவன் வேள்வியையும் அழித்த வடிவம் தட்சயஞ்யஷத மூர்த்தியாகும். [சான்று தேவை] மேற்கோள்கள்[தொகு] |