உள்ளடக்கத்துக்குச் செல்

ஏகபாதத்ரி மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
ஏகபாதத்ரி மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

ஏகபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். இத்திருவுருவத்தில் சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் திருமாலும் ஒடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

மயிலாடுதுறை அருகே இடைமருது தளத்தில் இத்திருவுருவம் காணப்படுகிறது. [1]

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

உருவக் காரணம்[தொகு]

கோயில்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகபாதத்ரி_மூர்த்தி&oldid=2205853" இலிருந்து மீள்விக்கப்பட்டது