பிரார்த்தனா மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
பிரார்த்தனா மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: பார்வதி காண சிவபெருமான் ஆடிய வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

கைலையில் சிவபெருமானின் பார்வதிதேவி தருகாவனத்தில் ஆடிய திரு நடனத்தினை இங்கும் ஆடிக்காண்மிக்கும் படியாக வேண்டிய திருக்கோலம் பிரார்த்தனா மூர்த்தி என அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும்.

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

உருவக் காரணம்[தொகு]

தருகா வனத்தில் முனிவர்கள் மிகவும் செருக்குடன் இருந்தமையால் அவர்களை அடக்க சிவன் பிட்சாடன மூர்த்தியாக திருவுருவம் கொண்டு சென்றார். உடன் திருமாலும் மோகினி அவதாரம் எடுத்து சென்றார். சிவன் தான் இருக்கையில் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து உடன் சென்றமையை அறிந்து உமாதேவியாருக்கு ஊடல் வந்தது.

இதனை அறிந்த சிவபெருமான் பார்வதி, திருமால், காளி, துர்கை அனைவருமே ஒருவரே என்ற உண்மையை உணரவைத்தார். அதன்பின் பார்வதி தருகாவனத்தில் சிவனார் ஆடிய திருநடனத்தினை கைலையிலும் ஆடிக்கட்ட வேண்டுமென பிராத்தனை செய்தார்.

கோயில்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]