குரு மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
குரு மூர்த்தி
Scriptures AS.jpg
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: திருப்பெருந்துறை
வாகனம்: -

குரு மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருவைந்தெழுத்தினை உபதேசித்த சிவவடிவம் குரு மூர்த்தியாகும்.

திருவுருவக் காரணம்[தொகு]

மாணிக்கவாசகர் தன் மன்னின் ஆணைக்கிணங்க குதிகள் வாங்க செல்லும் வழியில் திருப்பெருந்துறையை அடைந்தார். அங்கு இறைவன் குருவாக வந்து மாணிக்கவாசகருக்கு திருவைந்தெழுத்தினை கற்பித்தார். [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_மூர்த்தி&oldid=2204977" இருந்து மீள்விக்கப்பட்டது