உள்ளடக்கத்துக்குச் செல்

சேத்திரபால மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
சேத்திரபால மூர்த்தி
சேத்திரபாலர் பசுபதீசுவரர் கோயில், கரூர்
சேத்திரபாலர் பசுபதீசுவரர் கோயில், கரூர்
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சேத்திரபால மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.[1] ஊழிக்காலத்தில் அழிந்த உயிர்களைக் காத்த சிவபெருமானின் வடிவம் சேத்திரபாலர் என்று வழங்கப்படுகிறது. [1]

திருவுருவக் காரணம்

[தொகு]

ஊழிக்காலத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், உயிர்களும் வருணனால் அழிக்கப்பட்டன, சிவபெருமான் உமையுடன் ஊழிவெள்ளத்தில் படகில் வந்தார். இருவரையும் வருணன் வரவேற்று முத்துகளால் அர்ச்சனை செய்தார் [1]

மேலும் நல்லவர்கள் இருக்கும் இடம் புண்ணிய சேத்திரம் என்ற பழமொழியை குறிக்கும் விதமாக சேத்திரபால மூர்த்தியாக சிவபெருமான் அருள்கிறார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "41. சேத்திரபால மூர்த்தி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்திரபால_மூர்த்தி&oldid=3720661" இலிருந்து மீள்விக்கப்பட்டது