சிவ வடிவங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 1. அகோர மூர்த்தி
 2. அசுவாருட மூர்த்தி
 3. அர்த்தநாரீசுவரர்  ·
 4. அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
 5. அரியர்த்த மூர்த்தி  ·
 6. ஆபத்தோத்தரண மூர்த்தி
 7. இடபாந்திக மூர்த்தி
 8. இடபாரூட மூர்த்தி
 9. இடபாரூட மூர்த்தி  ·
 10. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி
 11. இலகுளேஸ்வர மூர்த்தி
 12. இலிங்க மூர்த்தி
 13. இலிங்கோத்பவர்  ·
 14. இலிங்கோத்பவ மூர்த்தி
 15. உமாமகேசுவர மூர்த்தி  ·
 16. உமாமகேஸ்வர மூர்த்தி
 17. உமேச மூர்த்தி
 18. ஏகபாதத்ரி மூர்த்தி
 19. ஏகபாத மூர்த்தி
 20. ஏகபாத மூர்த்தி  ·
 21. க்ஷேத்திரபால மூர்த்தி
 22. கங்காதர மூர்த்தி
 23. கங்காவிசர்ஜன மூர்த்தி
 24. கங்காள மூர்த்தி  ·
 25. கங்காள மூர்த்தி
 26. கருடன் அருகிருந்த மூர்த்தி
 27. கல்யாணசுந்தரர்  ·
 28. கல்யாணசுந்தர மூர்த்தி
 29. கஜசம்ஹாரர்  ·
 30. கஜமுக அனுக்கிரக மூர்த்தி  ·
 31. கஜயுக்த மூர்த்தி
 32. கஜாந்திக மூர்த்தி
 33. காமதகன மூர்த்தி
 34. காம சம்ஹாரர்  ·
 35. காலந்தக மூர்த்தி
 36. கால சம்ஹாரர்  ·
 37. கிராதகர்  ·
 38. கிராத மூர்த்தி
 39. குரு மூர்த்தி
 40. கூர்ம சம்ஹார மூர்த்தி
 41. கேசவார்த்த மூர்த்தி
 42. கௌரிலீலாசமன்வித மூர்த்தி
 43. கௌரிவரப்ரத மூர்த்தி
 44. சக்கரதான மூர்த்தி
 45. சக்ரதான மூர்த்தி  ·
 46. சடேச அனுக்ரஹ மூர்த்தி
 47. சண்டதாண்டவ மூர்த்தி
 48. சண்டேச அனுக்கிரகர்  ·
 49. சதாசிவ மூர்த்தி
 50. சதாநிருத்த மூர்த்தி
 51. சந்த்யான்ருத்த மூர்த்தி
 52. சந்திரசேகர மூர்த்தி  ·
 53. சந்திரசேகர மூர்த்தி
 54. சரப மூர்த்தி
 55. சலந்தரவத மூர்த்தி
 56. சலந்தராகரர்  ·
 57. சார்த்தூலஹர மூர்த்தி
 58. சிஷ்ய பாவ மூர்த்தி
 59. சுகாசனர்  ·
 60. சுகாசன மூர்த்தி
 61. சோமாசுகந்தர்  ·
 62. சோமாஸ்கந்த மூர்த்தி
 63. தட்சயஞ்யஷத மூர்த்தி
 64. தட்சிணாமூர்த்தி  ·
 65. தட்சிணாமூர்த்தி
 66. திரிபாதத்ரி மூர்த்தி
 67. திரிபுராந்தகர்  ·
 68. திரிபுராந்தக மூர்த்தி
 69. நடராசர்  ·
 70. நீலகண்டர்  ·
 71. பாசுபத மூர்த்தி
 72. பிக்ஷாடன மூர்த்தி
 73. பிட்சாடனர்  ·
 74. பிரம்ம சிரச்சேத மூர்த்தி
 75. பிரார்த்தனா மூர்த்தி
 76. புஜங்கத்ராச மூர்த்தி
 77. புஜங்கலளித மூர்த்தி
 78. பைரவ மூர்த்தி
 79. மகா சதாசிவ மூர்த்தி
 80. மச்ச சம்ஹார மூர்த்தி
 81. முகலிங்க மூர்த்தி
 82. யோக தட்சிணாமூர்த்தி
 83. வடுக மூர்த்தி
 84. வராக சம்ஹார மூர்த்தி
 85. விசாபகரண மூர்த்தி
 86. வீணா தட்சிணாமூர்த்தி
 87. வீரபத்திரர்  ·
 88. வீரபத்ர மூர்த்தி
 89. ஜ்வாரபக்ன மூர்த்தி