இலகுளேஸ்வர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
இலகுளேஸ்வர மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

இலகுளேஸ்வர மூர்த்தி அறுபத்து நான்கு அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். அண்டப் பெருவெளியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையானவற்றை அளிக்கும் சிவபெருமானின் வடிவமாக இவ்வடிவம் குறிப்பிடப்படுகிறது.[சான்று தேவை]இத்திருவுருவம் தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றத்தில் காணப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகுளேஸ்வர_மூர்த்தி&oldid=2596258" இருந்து மீள்விக்கப்பட்டது