கஜமுக அனுக்கிரக மூர்த்தி
Jump to navigation
Jump to search
கஜமுக அனுக்கிரக மூர்த்தி எண்ணற்ற சிவ வடிவங்களுள் ஒன்றாகும். இவ்வடிவினை சைவ சமயக் கலைக் களஞ்சியம் 64 சிவவடிவங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இத்திருவடிவம் கஜமுகனான விநாயகருக்கு அருளியதாகும். இத்திருவுருவத்தினை கஜமுக அனுக்கிரகர் என்றும் அழைக்கப்படுகிறார். பொருளடக்கம்சொல்லிலக்கணம்[தொகு]வேறு பெயர்கள்[தொகு]
தோற்றம்[தொகு]உருவக் காரணம்[தொகு]கஜாமுகசுரனைக் கொன்றப் பிறகு விநாயகர், தேவர்களுடன் கையிலைக்கு வந்தார். அங்கு சிவபெருமான் உமை தம்பதிகளுக்கு தேவர்கள் விநாயகரின் பெருமைகளைக் கூறினர். தேவர்கள் புகழுவதைக் கேட்ட விநாயகரின் தந்தையான சிவபெருமான், அவரைத் தூக்கி மடியில் வைத்து ஆசிவழங்கினார், இவ்வடிவம் கஜமுக அனுகிரக மூர்த்தி எனப்படுகிறது. இலக்கியங்களில் இவ்வடிவம்[தொகு]கோயில்கள்[தொகு]வெளி இணைப்புகள்[தொகு] |