புஜங்கத்ராச மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
புஜங்கத்ராச மூர்த்தி
Bhujanga trasa.JPG
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்த சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்


புஜங்கத்ராச மூர்த்தி என்பது சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளுள் ஒன்றாகும். தருகாவனத்து முனிவர்களின் அகந்தையை சிவபெருமான் அழிக்க சென்றார். அதனால் கோபம் கொண்ட முனிவர்கள் சிவபெருமான் மீது தங்களுடைய தவவலிமையால் கொடிய பாம்புகளை ஏவினர். அப்பாம்புகளுக்கு சிவபெருமான் பயப்படுவதாக நடித்த திருமேனி புஜங்கத்ராச மூர்த்தியாகும்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=777 புஜங்கத்ராச மூர்த்தி தினமலர் கோயில்கள்