இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ வடிவங்களில் ஒன்றான
இரத்த பிட்சா பிரதான மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: இரத்தத்தினை பிட்சையாக வாங்கிய சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

சிவபெருமான் பைரவராக உருக்கொண்டு, அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் இணைந்து முனிவர்கள், தேவர்கள் ரத்தத்தினை பிட்சையாக வாங்கிய திருக்கோலம் இரத்த பிட்சா பிரதான மூர்த்தியாகும்.

சொல்லிலக்கணம்[தொகு]

வேறு பெயர்கள்[தொகு]

தோற்றம்[தொகு]

உருவக் காரணம்[தொகு]

இரத்த பிட்சா பிரதான மூர்த்தியாக சிவபெருமான் முனிவர்கள், தேவர்கள் என பலரின் ரத்தத்தினை பெற்றார். விஷ்ணுவின் ரத்தம் பெற்றும் பிட்சை பாத்திரம் நிரம்பவில்லை. இதனால் விஷ்ணுவின் உடலும் மெலிந்தது. இறுதியாக தேவிகளின் வேண்டுதலுக்கிணங்க ரத்த வேட்கையை பைரவர் முடித்துக் கொண்டார். அகந்தையின் காரணமாக இருந்தவர்களை திருத்தவே இந்த ரத்த வேட்டை நடத்தியதாக தேவிகளுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணர்த்தினார்,.

கோயில்கள்[தொகு]

காசி - இங்குள்ள விஸ்வநாதர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைளில் கொடுக்க விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள் கங்கையில் மூழ்கி பின் விஸ்வநாதரை தரிசிக்கத் தீரும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]