உள்ளடக்கத்துக்குச் செல்

கதை (ஆயுதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதை

கதாயுதம் அல்லது கதை என்பது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவியாகும்.

முன்பாகம் கனம் நிரம்பியதாகவும், பருத்தும் காணப்படுகிறது. அதனுடன் நீளமான கைப்பிடி பகுதியும் இணைந்துள்ளது.[1][2][3]

இந்து தொன்மவியலின் அடிப்படையில் அனுமார், திருமால், பைரவர், எமன், குபேரன் என பல கடவுள்கள் இந்த ஆயுதத்தினைப் பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள்.

இராமாயணத்தில் இராவணன் மற்றும் வானரர்களும்; மகாபாரதத்தில் பீமன் மற்றும் துரியோதனன் முதலியவரகளும் பயன்படுத்தினார்கள்.

காண்க

சிவ தனுசு

மேற்கோள்கள்

  1. "Gada, The Mace of Vishnu. Some refer to me by the name "Kaumodaki"". Archived from the original on 2022-10-27. Retrieved 2021-05-17.
  2. Lochtefeld, James G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M (in ஆங்கிலம்). Rosen. p. 231. ISBN 978-0-8239-3179-8.
  3. Club History
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதை_(ஆயுதம்)&oldid=4164982" இலிருந்து மீள்விக்கப்பட்டது