உள்ளடக்கத்துக்குச் செல்

கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். குறிப்பாக, கவுண்டமணி தனது சக நடிகர் செந்தில் கூட்டணியுடன் அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்றது. கவுண்டமணி நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 450இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

கவுண்டமணி நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1970ராமன் எத்தனை ராமனடிசிறிய பாத்திரம்
1971தேனும் பாலும்வாகன ஓட்டிசிவாஜியின் வாகன ஓட்டி
1977பதினாறு வயதினிலேகூத்துரஜினியின் கூட்டாளி
1978கிழக்கே போகும் ரயில்ராமையாசிறு வியாபாரி
1978சிகப்பு ரோஜாக்கள்மேலாளர்
1979புதிய வார்ப்புகள்அமாவாசைபணியாளர்
1979நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
1979சுவர் இல்லாத சித்திரங்கள்காளியண்ணன்தையல்காரர்
1980பருவத்தின் வாசலிலே
1980வசந்த அழைப்புகள்
1980புது யுகம் பிறக்கிறது
1980சந்தன மலர்கள்
1980வேலியில்லா மாமரம்
1980வாரிசு
1980அழைத்தால் வருவேன்
1980எங்க ஊர் ராசாத்தி
1980மங்கள நாயகி
1980கல்லுக்குள் ஈரம்
1981அலைகள் ஓய்வதில்லை
1981நதி ஒன்று கரை மூன்று
1981ஆராதனை
1981தேவி தரிசனம்கதிர்வேல்கதாநாயகனின் நண்பர்
1981குடும்பம் ஒரு கதம்பம்செட்டியார்வீட்டு உரிமையாளர் 
1981நெஞ்சிலே துணிவிருந்தால்
1981நெற்றிக்கண்சிங்காரம்வாகன ஓட்டுனர் 
1981வெளிச்சத்துக்கு வாங்க
1981பெண்ணின் வாழ்க்கை
1982நெஞ்சங்கள்
1982ஆகாய கங்கை
1982அர்ச்சனைப் பூக்கள்
1982மாமியாரா மருமகளா
1982பக்கத்து வீட்டு ரோஜா
1982இளஞ்சோடிகள்
1982காதல் ஓவியம்
1982ஆனந்த ராகம்கதாநாயகியின் மாமன்
1982மகனே மகனே
1982முள் இல்லாத ரோஜாகிராமத்து மிராசுதாரர்
1982பயணங்கள் முடிவதில்லைவீட்டு உரிமையாளர் 
1982நாடோடி ராஜா
1982வாலிபமே வா வாநாகர்கோயில் நாராயணசாமிலேகியம் விற்பவர்
1982மஞ்சள் நிலா
1982நிழல் தேடும் நெஞ்சங்கள்
1983மலையூர் மம்பட்டியான்
1983அடுத்த வாரிசு
1983காமன் பண்டிகை
1983ஒப்பந்தம்
1983கள் வடியும் பூக்கள்
1983ராகங்கள் மாறுவதில்லை
1983தம்பதிகள்
1983இமைகள்
1983ஆனந்த கும்மி
1983நெஞ்சமெல்லாம் நீயே
1983நான் சூட்டிய மலர்
1983தூங்காதே தம்பி தூங்காதே
1983உயிருள்ளவரை உஷா
1983ஜோதி
1984கொம்பேறி மூக்கன்
1984நான் பாடும் பாடல்
1984நேரம் நல்ல நேரம்
1984நிலவு சுடுவதில்லை
1984பிரியமுடன் பிரபு
1984உன்னை நான் சந்தித்தேன்
1984நாளை உனது நாள்
1984வைதேகி காத்திருந்தாள்ஆல்-இன்-ஆல்-அழகுராஜாசைக்கிள் கடைக்காரர்
1984மாற்றான் தோட்டத்து மல்லிகை
1984உள்ளம் உருகுதடி
1984பொண்ணு புடிச்சிருக்கு
1984நிச்சயம்
1985பட்டுச் சேலை
1985கற்பூர தீபம்
1985அன்பின் முகவரி
1985ஆஷா
1985கருப்பு சட்டைக்காரன்
1985கன்னிராசிகோபி கிருஷ்ணா கதாநாயகனின் மாமா
1985மண்ணுக்கேத்த பொண்ணுவிஷமுருக்கி வேலுசாமி
1985மருதாணி
1985பணம் பத்தும் செய்யும்
1985ராஜகோபுரம்
1985வெள்ளை மனசு
1985தென்றல் தொடாத மலர்
1985கீதாஞ்சலிகிருஷ்ணாகுதிரைச் சவாரி ஓட்டுபவர்
1985ஹலோ யார் பேசறது
1985வேஷம்
1985அமுதகானம்
1985ஜப்பானில் கல்யாண ராமன்மயில்சாமிஜப்பான் செல்லும் கிராமத்துவாசி
1985கரையைத் தொடாத அலைகள்
1985பாடும் பறவைகள்இளம்புலிவேட்டைக்காரர் 
1985மீண்டும் பராசக்தி
1985அன்னை பூமி
1985நானே ராஜா நானே மந்திரிசாமியார்குப்புசாமி
1985பகல் நிலவுஜார்ஜ் குட்டிஓட்டல் உரிமையாளர் 
1985ஈட்டி
1985இதய கோவில்கனகசபைமுடி திருத்துபவர்
1985உதயகீதம்பாலாஜிஏமாற்றுபவர்
1985ராஜாத்தி ரோஜாக்கிளிகதாநாயகனின் மாமா
1985இது எங்கள் ராஜ்யம்
1985சிவப்பு நிலா
1985ஆகாயத் தாமரைகள்பூபதிபேய் ஓட்டுபவர்
1985சித்திரமே சித்திரமே
1985அந்தஸ்து
1985ராஜா யுவராஜா
1985ஒரு நல்லவன் ஒரு வல்லவன்குதிரை வண்டி ஓட்டுபவர் மற்றும் காவல் அதிகாரி ஆய்வாளர்
1986புதிர்குமாஸ்தா
1986அன்னை என் தெய்வம்
1986பஸ் கண்டக்டர்
1986பிறந்தேன் வளர்ந்தேன்ராஜாடைப்பிஸ்ட் அலுவலர்
1986தலையாட்டி பொம்மைகள்மாரி ரிக்சா ஓட்டுனர்
1986மீண்டும் பல்லவி
1986ஆயிரம் கண்ணுடையாள்
1986ஜீவநதி
1986எங்கள் தாய்க்குலமே வருக
1986ஆயிரம் பூக்கள் மலரட்டும்
1986தர்ம பத்தினி
1986இசை பாடும் தென்றல்
1986மண்ணுக்குள் ஒரு வைரம்
1986மரகத வீணை
1986டிசம்பர் பூக்கள்மேஸ்திரி /மாடர்ன் ஆர்ட் ஓவியர் 
1986மிஸ்டர். பாரத்சஞ்சீவிதேநீர் கடை உரிமையாளர்
1986ரசிகன் ஒரு ரசிகைஅலுவலர்
1987தூரத்து பச்சை
1987பேர் சொல்லும் பிள்ளைநாகலிங்கம்சுங்கத்துறை அதிகாரி
1987நினைவே ஒரு சங்கீதம்சின்னகருப்ப தேவர்கிராமத்து மிராசுதார் 
1987கிராமத்து மின்னல்
1987பூவிழி வாசலிலே
1987ஜாதிப்பூக்கள்கோபாலாசிறைக் கைதி
1988என்னருமை மனைவி
1988தாய்ப்பாசம்
1988சர்க்கரை பந்தல்
1989என்னெப் பெத்த ராசா
1989கரகாட்டக்காரன்தவில் வித்வான்
1989மனசுக்கேத்த மகராசா
1989பொன்மன செல்வன்
1989தங்கமான ராசா
1989அன்புக்கட்டளை
1989முந்தானை சபதம்
1989நினைவுச் சின்னம்
1989பெண்புத்தி முன்புத்தி
1989ராஜா ராஜாதான்
1989திருப்பு முனை
1989வாத்தியார் வீட்டுப் பிள்ளை
1989பாண்டி நாட்டுத் தங்கம்
1989எங்க ஊரு மாப்பிள்ளை
1990மதுரை வீரன் எங்க சாமி
1990மை டியர் மார்த்தாண்டன்ஐடியா மணிஇஸ்திரி போடுபவர் 
1990நடிகன்குரங்கு கண்ணாயிரம்ஏமாற்று வேலை செய்பவர்
1990நம்ம ஊரு பூவாத்தா
1990நீங்களும் ஹீரோதான்பாவாடைசாமி
1990ஊரு விட்டு ஊரு வந்துபேய் ஓட்டுபவர்
1990சேலம் விஷ்ணு
1990தங்கத்தின் தங்கம்
1990வேலை கிடைச்சுடுச்சு
1990வாழ்க்கைச் சக்கரம்தமாசுகாவல் துறை ஏட்டு 
1990புதுப்பாடகன்
1990பட்டணத்தில் பெட்டிகுயிலாம்பாளையம் கந்தசாமிகிராமத்துவாசி
1990பட்டிக்காட்டான்
1990பாட்டுக்கு நான் அடிமைமளிகைக்கடை உரிமையாளர்
1990ராஜாவின் பார்வை
1990அம்மன் கோவில் திருவிழா
1990வாழ்ந்து காட்டுவோம்
1990பெரிய இடத்து பிள்ளை
1990புதுப்பாட்டு
1990உலகம் பிறந்தது எனக்காக
1990பாட்டாளி மகன்
1991புது மனிதன்ராசப்பாவேலையில்லாதவர்
1991சின்ன தம்பிகந்தசாமிசமையல்காரர்
1991பிரம்மாவளையபாளையம் சின்னசாமி
1991பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்அம்மையப்பன்
1991வசந்தகால பறவை
1991கிழக்குக் கரைஜாக்நவநாகரிக இளைஞன் 
1991வைதேகி கல்யாணம்
1991அன்புள்ள தங்கச்சிக்கு
1991என் ராசாவின் மனசிலேமிராசுதாரர்
1991தம்பி ஊருக்கு புதுசு
1991சேரன் பாண்டியன்மாணிக்கம்மெக்கானிக்
1991நல்லதை நாடு கேட்கும்
1991தாலாட்டுக் கேட்குதம்மா
1991தாயம்மா
1991நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
1991அதிகாரி
1991நான் புடிச்ச மாப்பிள்ளைசீட்டாடுபவர்
1991நாடு அதை நாடுசின்ராசுவேலையில்லா இளைஞன் 
1991மரிக்கொழுந்துமேஸ்திரி
1991அண்ணன் காட்டிய வழி
1991ஊரெல்லாம் உன் பாட்டு
1991இதய வாசல்
1991ஆயுள் கைதி
1992ரிக்க்ஷா மாமாகோவிந்தசாமிரிக்க்ஷா இழுப்பவர்
1992பங்காளிமணிஅரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பவர்
1992திருமதி பழனிச்சாமிதண்டபாணிபள்ளியில் பணிபுரிபவர் (பியூன்)
1992மன்னன்முத்துமெக்கானிக்
1992வில்லுப்பாட்டுக்காரன்சிப்பிவித்வான் 
1992சின்ன கவுண்டர்சலவைத் தொழிலாளி
1992சிங்காரவேலன்ட்ரம்ஸ் மணிட்ரம்மர் 
1992மகுடம்
1992முதல் சீதனம்
1992தாலி கட்டிய ராஜா
1992சின்னத் தாயி
1992சிவந்த மலர்
1992ஒண்ணா இருக்க கத்துக்கணும்சுடலைவெட்டியான்
1992இளவரசன்
1992அபிராமி
1992தமிழ் பொண்ணு
1992நட்சத்திர நாயகன்டிடக்டிவ் திருவாசகம்துப்பறியும் நிபுணர்
1992நாளைய செய்தி
1992தெற்கு தெரு மச்சான்
1992திலகம்
1992பட்டத்து ராணிவீட்டு உரிமையாளர்
1992பாண்டித்துரை
1992பொண்ணுக்கேத்த புருஷன்
1992மாப்பிள்ளை வந்தாச்சுபயாஸ்கோப் காட்டுபவர்
1992தங்க மனசுக்காரன்
1992டேவிட் அங்கிள்
1992செந்தமிழ் பாட்டு
1992சூரியன்பன்னிகுட்டி ராமசாமிஅரசியல்வாதி
1992சின்னவர்மீனவர்
1992சின்ன பசங்க நாங்க
1992சாமுண்டி
1992கோட்டை வாசல்
1992ஊர் மரியாதைகோயில் காளைமைனர் 
1992இதுதாண்டா சட்டம்இஸ்திரி போடுபவர்
1992ஆவாரம்பூசெல்லப்ப ஆசாரிமரவேலைத் தச்சர்
1992பெரிய கவுண்டர் பொண்ணுபழனிச்சாமிகதாநாயகனின் நண்பர்
1993உடன்பிறப்புஒயிட் ரைஸ் வெள்ளைச்சாமி
1993ஜென்டில்மேன்மணிஅப்பளத் தயாரிப்புப் பணியாளர்
1993பொன்னுமணிநாச்சியப்பன்சவரத் தொழிலாளி
1993பேண்ட் மாஸ்டர்
1993பொறந்தவீடா புகுந்த வீடாகதாநாயகனின் தந்தை
1993உத்தமராசாஒண்டிப்புலித் தேவர்ஒலிபெருக்கி கட்டுபவர்
1993ஐ லவ் இந்தியா
1993தாலாட்டுசித்தப்பா
1993சின்னஜமீன்தலையாரி
1993தர்மசீலன்
1993மகராசன்கோவிந்தன்வாகன ஓட்டுனர்
1993எஜமான்அழகிரி
1993வால்டர் வெற்றிவேல்ராயல் ராமசாமிமந்திரியின் உதவியாளர் 
1993கோயில் காளைஇளநீர் விற்பவர்
1994சேதுபதி ஐ.பி.எஸ்முத்தையா
1993ராக்காயி கோயில்சிங்காரம்முடி திருத்துபவர் 
1993ரோஜாவைக் கிள்ளாதே
1993அம்மா பொண்ணு
1993கட்டபொம்மன்சூப்பர்வைசர் "சுப்ரீம்" சுப்பிரமணி
1993துருவ நட்சத்திரம்
1993ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ணா காமராஜன்
1993மணிக்குயில்
1993உழைப்பாளிவக்கீலின் உதவியாளர் 
1994வண்டிச்சோலை சின்ராசுகிட்டுலாரி முதலாளி
1994மேட்டுப்பட்டி மிராசு
1994ராஜகுமாரன்பால்காரர்
1994வியட்நாம் காலனிஜோசப்
1994அரண்மனைக்காவலன்
1994சத்தியவான்
1994ஜெய்ஹிந்த்கோட்டைசாமி
1994வரவு எட்டணா செலவு பத்தணாஅஞ்சாத சிங்கம் மருதுபாண்டிஅரசியல்வாதி
1994தாய்மாமன்கதாநாயகனின் மாமன்
1994நிலா
1994சாது
1994ரசிகன்வேலாயுதம்காவல் துறை ஏட்டு
1994ஜல்லிக்கட்டுக்காளை
1994தாய் மனசு
1994சீமான்
1995கூலிகதாநாயகனின் நண்பன்
1995தமிழச்சிதேனீர் கடைக்காரர்
1995கர்ணாகல்நாயக்கதாநாயகனின் நண்பன்
1995சக்கரவர்த்தி
1995நான் பெத்த மகனே
1995இளவரசிகஜாகறிக்கடைக்காரர்
1995ரகசிய போலீஸ்
1995வில்லாதி வில்லன்மணிஜிம் பயிற்சியாளர்
1995சின்ன வாத்தியார்ஜோசியர்
1995தேடி வந்த ராசாஆல்பர்ட் கோதண்டம்போக்குவரத்து காவல்அதிகாரி
1995முத்துக்காளை
1995மாமனிதன்வெட்டியான்
1995மாமன் மகள்கதாநாயகனின் மாமன்திரையரங்கில் டிக்கெட் கிழிப்பவர்
1995மருமகன்கோவிந்தசாமிபாம்பே தையல்காரர்
1995மிஸ்டர்.மெட்ராஸ்கோவிந்தசாமிஎஸ்டேட் பணியாளர்
1995முறை மாமன்பெருசுகிராமத்து மிராசுதாரர்
1995முறை மாப்பிள்ளைகதாநாயகனின் மாமன்
1995முத்துக் குளிக்க வாரீகளா
1995நாடோடி மன்னன்கதாநாயகனின் நண்பன்
1995லக்கிமேன்யமதர்மராஜன்கடவுளர்
1995பெரிய குடும்பம்
1995மண்ணைத் தொட்டுக் கும்பிடணும்தேசிங்கு
1995வேலுச்சாமி
1995ஆயுத பூஜைதேநீர் கடைப் பணியாளர்
1996நாட்டுப்புறப்பாட்டு
1996முஸ்தபா
1996பரம்பரை
1996அவதார புருஷன்பிக்பாக்கெட் பெரியசாமிபிக்பாக்கெட்
1996மேட்டுக்குடிகாளிங்கராயன்கதாநாயகியின் மாமன்
1996கோயமுத்தூர் மாப்பிள்ளைகோபால்ஏமாற்றுவேலை செய்பவர்
1996இந்தியன்சுப்பையாபோக்குவரத்து அலுவலக பணியாளர்
1996பரிவட்டம்
1996என் ஆசை தங்கச்சி
1996புது நிலவுடாக்ஸி ஓட்டுனர்
1996கட்டப்பஞ்சாயத்துபதநீர் இறக்குபவர்
1996பெரிய இடத்து மாப்பிள்ளைகாளிகதாநாயகியின் மாமன்
1996பெரியதம்பி
1996பூவரசன்கதாநாயகனின் மாமன்
1996சேனாதிபதி
1996டாட்டா பிர்லாரஞ்சித்கதாநாயகனின் நண்பன்
1996உள்ளத்தை அள்ளித் தாடம்மி வாசுஏமாற்று வேலை செய்பவர்
1996ஞானப்பழம்
1996மிஸ்டர். தேவராஜ்
1996பொண்டாட்டி மனசு வச்சா
1996மகாபிரபுசேதுதிரையரங்கில் ப்ளாக் டிக்கெட் விற்பவர்
1997தெம்மாங்கு பாட்டுக்காரன்பழனிச்சாமி
1997புதையல்நாடக நடிகர்
1997மன்னவாரகுபதிகதாநாயகனின் நண்பன்
1997வள்ளல்சேதுகதாநாயகனின் சித்தப்பா
1997தேடினேன் வந்ததுதமிழ்மணிஓட்டல் சர்வர்
1997நேசம்
1997ஜானகிராமன்பிரம்மச்சாரி
1997ரெட்டை ஜடை வயசுகதாநாயகனின் மாமன்
1997நல்ல மனசுக்காரன்
1997சிஷ்யாரஞ்சித்நடமாடும் துரித உணவகம் நடத்துபவர்
1997ஆஹா என்ன பொருத்தம்கதாநாயகனின் நண்பன்
1997பெரிய இடத்து மாப்பிள்ளைகாளி
1998என் உயிர் நீதானே
1998பகவத்சிங்
1998தாயின் மணிக்கொடிசில்வர் ஸ்பூன் ஷில்பா குமார்சினிமா நடிகர்
1999அவள் வருவாளாதண்டபாணி
1999அழகர் சாமி
1999காதலர் தினம்ஜாக்கல்லூரி விரிவுரையாளர்
1999மலபார் போலீஸ்கோவிந்தோகாவல் துறை ஏட்டு
1999பொண்ணுவீட்டுக்காரன்ஏகாம்பரம் அலைஸ் சார்லஸ்மாணவர்
1999சூர்ய பார்வைகதாநாயகனின் நண்பன்
1999எதிரும் புதிரும்ஆட்டோ ஓட்டுனர்
1999உனக்காக எல்லாம் உனக்காககுண்டலகேசிகதாநாயகனின் மாமன்
2000கண்ணால் பேசவா
2000கண்ணன் வருவான்குண்டலகேசி & ஆடியபாதம்
2001குங்குமப்பொட்டுக்கவுண்டர்கதாநாயகனின் நண்பன்
2001வேதம்கோவிந்தசாமிகதாநாயகனின் நண்பன்
2001சமுத்திரம்கதாநாயகனின் மாமன்
2001அழகான நாட்கள்ரஞ்சித்மேலாளர்
2002பாபாஅண்ணாமலைகதாநாயகனின் நண்பன்
2002சமஸ்தானம்
2002ராஜ்ஜியம்
2003பரசுராம்
2003எஸ் மேடம்
2003சொக்கத்தங்கம்கதாநாயகனின் மாமன்
2004மன்மதன்பஞ்சர் பாண்டிகதாநாயகனின் மாமன்
2006சுயேட்சை எம். எல். ஏ.கதாநாயகனின் நண்பன்
2008தங்கம்காளைகதாநாயகனின் மாமன்
2010ஜக்குபாய்எம். ஐ.பி. அலைஸ்

காளியப்பன்

2010பொள்ளாச்சி மாப்பிள்ளை
2013வாய்மை
201449-ஓ
2016எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
2025ஒத்த ஓட்டு முத்தையாமுத்தையா[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'கேள்வி - கிண்டலின் நாயகன்' கவுண்டமணியும் 15 குறிப்புகளும் -- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு". Hindu Tamil Thisai. 2025-02-20. Retrieved 2025-02-20.
  2. "நக்கல் டைமிங், நையாண்டி ரைமிங்கில் கவுண்டமணி காமெடி ராஜா! - கவுண்டமணி பிறந்தநாள் இன்று!". Hindu Tamil Thisai. 2020-05-25. Retrieved 2025-02-20.
  3. "கவுண்டமணி நடித்த படங்கள் - - Goundamani Filmography in Tamil - Filmibeat Tamil". tamil.filmibeat.com. Retrieved 2025-02-20.
  4. "'ஒத்த ஓட்டு முத்தையா' படத்துக்காக கவுண்டமணியின் பன்ச் வசனங்களால் உருவாகும் பாடல்". Hindu Tamil Thisai. 2024-01-29. Retrieved 2025-02-20.