ஆகாயத் தாமரைகள்
தோற்றம்
| ஆகாய தாமரைகள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | வி. அழகப்பன் |
| தயாரிப்பு | ஆர். ஸ்ரீதர் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சுரேஷ் ரேவதி ஜெய்கணேஷ் கவுண்டமணி எஸ். எஸ். சந்திரன் சத்யராஜ் செந்தில் மனோரமா மோகனப்ரியா |
| ஒளிப்பதிவு | ஆர். என். கே. பிரசாத் |
| படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
| வெளியீடு | ஆகத்து 15, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆகாய தாமரைகள் இயக்குநர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். இத்திரைப்படம் 1985 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
