ஆகாயத் தாமரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகாய தாமரைகள்
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புஆர். ஸ்ரீதர்
இசைகங்கை அமரன்
நடிப்புசுரேஷ்
ரேவதி
ஜெய்கணேஷ்
கவுண்டமணி
எஸ். எஸ். சந்திரன்
சத்யராஜ்
செந்தில்
மனோரமா
மோகனப்ரியா
ஒளிப்பதிவுஆர். என். கே. பிரசாத்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுஆகத்து 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆகாய தாமரைகள் இயக்குனர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=agaya%20thamaraigal பரணிடப்பட்டது 2009-09-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாயத்_தாமரைகள்&oldid=3712206" இலிருந்து மீள்விக்கப்பட்டது