எங்க ஊர் ராசாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்க ஊர் ராசாத்தி
இயக்கம்என். எஸ். ராஜேந்திரன்
தயாரிப்புரவி கம்பைன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புசுதாகர்
ராதிகா
வெளியீடுஅக்டோபர் 4, 1980
நீளம்2955 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க ஊர் ராசாத்தி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ராதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Enga Ooru Rasathi". spicyonion.com. 2014-11-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Enga Ooru Rasathi". gomolo.com. 2014-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Enga Ooru Rasathi Songs". raaga.com. 2014-12-16 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_ஊர்_ராசாத்தி&oldid=3545555" இருந்து மீள்விக்கப்பட்டது