உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மா பொண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மா பொண்ணு
இயக்கம்அருண்
தயாரிப்புகோவை எம் முருகேசன்
கதைஅருண்
இசைபாடல்கள்:
ஏகாந்தன்
பின்னணி இசை:
சிவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சரவணன்
படத்தொகுப்புஎம். கணேசன்
கலையகம்ஆனந்த் சினி கிரியேஷன்ஸ்
வெளியீடுஏப்ரல் 9, 1993 (1993-04-09)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அம்மா பொண்ணு (Amma Ponnu) என்பது 1993 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இது காதல் திரைப்படம் வகையை சேர்ந்தது. இதனை அருண் இயக்கியுள்ளார்.

விக்னேஷ், அகிலா, நாகேஷ், கே. ஆர். விஜயா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் மற்றும் நந்தகோபால் ஆகியோர் நடித்துள்ளனர். 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் படம் வெளிவந்தது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]
அம்மா பொண்ணு
ஒலிச்சுவடு
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்25:05
இசைத் தயாரிப்பாளர்ஏகாந்தன்

இத்திரைப்படத்திற்கு ஏகாந்தன் இசையமைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு ஐந்து பாடல்கள் வெளியிடப்பட்டன. புலமைப்பித்தன், முத்துலிங்கம், காளிதாசன் மற்றும் காதல்மதி ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[3]

எண் பாடல் பாடகர்கள் காலம்
1 "சித்திர பூவிழி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:23
2 "எந்தன் காதல்" எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மின்மினி 4:55
3 "இசயவனே" கே. ஜே. யேசுதாஸ் 5:06
4 "சூரிதியோடா" எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஈ.வி.சந்திரன் 5:09
5 "வனமென்னா" மனோ, லலிதா 4:32

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amma Ponnu (1993) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-30.
  2. "Amma Ponnu (1993)". gomolo.com. Archived from the original on 2016-10-31. பார்க்கப்பட்ட நாள் 2016-10-30.
  3. "Amma Ponnu (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 3 August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_பொண்ணு&oldid=4048570" இலிருந்து மீள்விக்கப்பட்டது