உள்ளடக்கத்துக்குச் செல்

தென்றல் தொடாத மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றல் தொடாத மலர்
இயக்கம்ஜி. பி. பாலன்
தயாரிப்புவி எம் எஸ் சந்திர பாண்டியன்
இசைசங்கர் கணேஷ்
வெளியீடுசெப்டம்பர் 11, 1981
நீளம்3300 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தென்றல் தொடாத மலர் என்பது 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வி எம் எஸ் சந்திர பாண்டியன் என்பவர் தயாரித்திருந்தார். ஜி பி பாலன் எழுதி இயக்கியிருந்தார். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். [1]

இத்திரைப்படத்தில் ராஜீவ், பானுப்பிரியா கவுண்டமணி செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

திரைக்குழு

[தொகு]
  • ஒலிப்பதிவு (வசனம்) - ஏ மோகன்
  • ஒப்பனை நாஞ்சில் அப்பு
  • கலை கிருஷ்ணன்
  • பாடல்கள் வாலி -புதுமைப்பித்தன் வைரமுத்து
  • பின்னணி- ஜேசுதாஸ், எஸ் ஜானகி, எஸ் பி சைலஜா
  • ஒளிப்பதிவு உதவி - முத்துகிருஷ்ணன், நாமதேவ் பாலன், இமைய வரம்பன்
  • உதவி இயக்குனர்கள் -எம்.ஐ. சுகுமார், ஆர்.சி கவிராஜ், இளையபெருமாள் (வசன உதவி)
  • ஒளிப்பதிவு சி. எஸ். ரவி பாபு
  • இசை சங்கர் கணேஷ்

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_தொடாத_மலர்&oldid=3903942" இலிருந்து மீள்விக்கப்பட்டது