வண்டிச்சோலை சின்ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வண்டிச்சோலை சின்ராசு
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புதிருப்பூர் மணி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசத்யராஜ்
சுகன்யா
சிவரஞ்சனி
எஸ். எஸ். சந்திரன்
டெல்லி கணேஷ்
ஆனந்த்ராஜ்
கவுண்டமணி
விசித்ரா
விஜய் கிருஷ்ணராஜ்
தினேஷ்
ஹரிராஜ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வண்டிச்சோலை சின்ராசு 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

Untitled

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே"  வைரமுத்துசாகுல் அமீது 4:17
2. "சித்திரை நிலவு"  வைரமுத்துஜெயச்சந்திரன், மின்மினி 4:51
3. "காட்டுப் பனமரம் போல"  வைரமுத்துசுவர்ணலதா, மால்குடி சுபா 5:01
4. "எதுசுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்"  வைரமுத்துவாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:31
5. "பரோட்டா பரோட்டா"  என். ஏ. காமராசன்எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:34

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]