என்னருமை மனைவி
தோற்றம்
| என்னருமை மனைவி | |
|---|---|
| இயக்கம் | ஜெய்குமார் |
| தயாரிப்பு | ஜெ. மனோரஞ்சிதம் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்குமார் கே. ஆர். விஜயா கவுண்டமணி கிருஷ்ணாராவ் லூஸ் மோகன் பூர்ணம் விஸ்வநாதன் செந்தாமரை வி. கோபாலகிருஷ்ணன் செ. ராஜலட்சுமி காந்திமதி |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என்னருமை மனைவி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்குமார் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.