என்னருமை மனைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னருமை மனைவி
இயக்கம்ஜெய்குமார்
தயாரிப்புஜெ. மனோரஞ்சிதம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்குமார்
கே. ஆர். விஜயா
கவுண்டமணி
கிருஷ்ணாராவ்
லூஸ் மோகன்
பூர்ணம் விஸ்வநாதன்
செந்தாமரை
வி. கோபாலகிருஷ்ணன்
செ. ராஜலட்சுமி
காந்திமதி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்னருமை மனைவி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்குமார் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னருமை_மனைவி&oldid=3738341" இலிருந்து மீள்விக்கப்பட்டது