புது யுகம் பிறக்கிறது
தோற்றம்
| புது யுகம் பிறக்கிறது | |
|---|---|
| இசை | வி. குமார் |
| நடிப்பு | நளினிகாந்த் வடிவுக்கரசி கவுண்டமணி |
| வெளியீடு | 1980 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புது யுகம் பிறக்கிறது 1980-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் நளினிகாந்த், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார்.