நாடு அதை நாடு
நாடு அதை நாடு | |
---|---|
இயக்கம் | இராமதிலக இராசன் |
தயாரிப்பு | எம். விசாலாட்சி எசு. விசாலாட்சி |
கதை | இராமதிலக இராசன் (வசனம்) |
திரைக்கதை | இராமதிலக இராசன் |
இசை | தேவா |
நடிப்பு | ராமராஜன் ஐசுவர்யா சந்திரசேகர் சுலோச்சனா |
ஒளிப்பதிவு | இராசராசன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | மேனா மூவிசு |
விநியோகம் | மேனா மூவிசு |
வெளியீடு | சனவரி 9, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாடு அதை நாடு (Naadu Adhai Naadu) என்பது 1991 ஆவது ஆண்டில் இராமதிலக இராசன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். விசாலாட்சி, எசு. விசாலாட்சி இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ராமராஜன், ஐசுவர்யா, சந்திரசேகர், சுலோச்சனா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்[தொகு]
- ராமராஜன்
- ரூபினி
- சித்ரா
- இராமி ரெட்டி
- கவுண்டமணி
- செந்தில்
- சாமிக்கண்ணு
- சேது விநாயகம்
- கரிக்கோல் ராஜ்
- உசிலை மணி
- டைப்பிஸ்ட் கோபு
- பாசுமணி
- பூபதி
- டி. கே. எசு. நடராசன்
- சிவராமன்
- வெள்ளை சுப்பையா
- கருப்பு சுப்பையா
- பாணுதாசன்
- அ. அ. நாதன்
- பெரிய கருப்புத் தேவர்
- அனுசா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Naadu Adhai Naadu". spicyonion.com. 2014-10-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Naadu Adhai Naadu". gomolo.com. 2014-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-31 அன்று பார்க்கப்பட்டது.