நீங்களும் ஹீரோதான்
நீங்களும் ஹீரோதான் | |
---|---|
இயக்கம் | வி.சேகர் |
தயாரிப்பு | சி.முத்துராமலிங்கம் |
கதை | வி.சேகர் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | நிழல்கள் ரவி திவ்யா கவுண்டமணி செந்தில் எம். என். நம்பியார் பி. எஸ். வீரப்பா வீர ராகவன் ராம் மனோகர் விக்ரமன் கே. கே. சௌந்தர் திலக் சின்னி ஜெயந்த் ரத்னா ரேணுகா சில்க் ஸ்மிதா எஸ். என். பார்வதி |
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
வெளியீடு | மே 25, 1990 |
நீங்களும் ஹீரோதான் (Neengalum Herothan) 1990 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த வி. சேகர் இப்படத்தை இயக்கினார்.[2] கங்கையமரன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[3]
வகை
[தொகு]சமூகத் திரைப்படம், நகைச்சுவைப்படம்
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்திற்கு வரும் திரைப்படப் படப்பிடிப்புக் குழுவினரும், அந்த கிராமத்துவாசிகளும் சந்திக்கையில் நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. சினிமா மோகத்தில் சினிமாவில் சேர்ந்து புகழும் பணமும் பெற நினைக்கும் கிராமத்துக் கலைஞர்களுக்கு உண்மையான சினிமா என்றால் என்ன என்பதைப் புரிய வைக்கும் நகைச்சுவைச் சித்திரம். 'பாவாடைசாமி' என்னும் பெயரில் கவுண்டமணியின் வித்வான் கதாபாத்திரம் எல்லாராலும் ரசிக்கப்பட்ட பாத்திரம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neengalum Herodhan (1990)". Screen 4 Screen. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
- ↑ "கதைதான் என் படத்தின் ஹீரோ!". Kalki. 12 February 1995. pp. 40–41. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 16 May 2024 – via Internet Archive.
- ↑ "Neengalum Herothan – Tamil Audio Cassette by Gangai Ameran". Mossymart. Archived from the original on 20 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.