அழைத்தால் வருவேன் (திரைப்படம்)
தோற்றம்
(அழைத்தால் வருவேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அழைத்தால் வருவேன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பி. ஆர். சோமு |
| தயாரிப்பு | ஆர். ஆர். ஆர்ட்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சுதாகர் சுமலதா |
| வெளியீடு | நவம்பர் 28, 1980 |
| நீளம் | 3731 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அழைத்தால் வருவேன் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-202. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)
