நாளைய செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாளைய செய்தி
இயக்கம்ஜி. பி. விஜய்
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
கதைராஜாராம் ரகுநாத் (உரையாடல்)
திரைக்கதைஜி. பி. விஜய்
இசைஆதித்தியன்
நடிப்புபிரபு
(நடிகர்)
குஷ்பூ
கவுண்டமணி
செந்தில்
ஒளிப்பதிவுசிவா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிவஸ்ரீ பிக்சர்ஸ்
விநியோகம்சிவஸ்ரீ பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 10, 1992 (1992-08-10)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாளைய செய்தி (Naalaya Seidhi) என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திகில் திரைப்படம் ஆகும். ஜி. பி. விஜய் இயக்கிய இப்படத்தை, கே. எஸ் சீனிவாசன், கே. எஸ். சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆதித்தியன் இசை அமைத்துள்ளார். [1] [2]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

நாளைய செய்தி படத்தின் மூலமாக ஜி. பி. விஜய் இயக்குநராக அறிமுகமானார். [3]

இசைப்பதிவு[தொகு]

இப்படத்திற்கு ஆதித்தியன் இசையமைத்தார்.

தமிழ் பதிப்பு [4] [5] [6]
தெலுங்கு பதிப்பு

இந்த படம் தெலுங்கில் ரேட்டி வார்த்தா என்ற பெயரிலில் வெளியிடப்படது. [7] அனைத்து பாடல்களையும் ராஜஸ்ரீ எழுதியுள்ளார். [8]

 • மன்மத ஆசா - சித்ரா, சுதா
 • முந்த்ரா உன்னதி - மனோ, சித்ரா
 • பொர சொம்பரா - மனோ
 • முனிபெஞ்சா - சித்ரா, சுதா

வரவேற்பு[தொகு]

இந்தியன் எக்ஸ்பிரஸ் படம் குறித்து எழுதிம்போது "படம் மந்தமாக இல்லை, ஆனால் திரைக்கதையின் சில பகுதிகளில் லாஜிக் இல்லை". [3]

குறிப்புகள்[தொகு]

 1. "Naalaya Seidhi". spicyonion.com. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Naalaya Seidhi". gomolo.com. 2016-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 3. 3.0 3.1 https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920814&printsec=frontpage&hl=en
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. https://www.jiosaavn.com/album/naalaya-seithi/BkcJcOizEU0_
 6. https://gaana.com/album/naalaya-seithi
 7. "Repati Vaartha". indiancine.ma. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Repati Vartha". Spotify. 10 January 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளைய_செய்தி&oldid=3370280" இருந்து மீள்விக்கப்பட்டது