நம்ம ஊரு பூவாத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நம்ம ஊரு பூவாத்தா
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புஇராஜேஸ்வரி மணிவாசகம்
கதைஎம். மணிவாசகம்
திரைக்கதைஎம். மணிவாசகம்
இசைதேவா
நடிப்புமுரளி
கௌதமி
கவுண்டமணி
செந்தில்
ஒளிப்பதிவுகே. பி. ஆனந்த்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ராஜ புஷ்பா பிக்சர்ஸ்
விநியோகம்ராஜ புஷ்பா பிக்சர்ஸ்
வெளியீடு19 நவம்பர் 1990
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நம்ம ஊரு பூவாத்தா (Namma Ooru Poovatha) என்பது 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். மணிவாசகம் இயக்கிய இப்படத்தை ராஜேஸ்வரி மணிவாசகம் தயாரித்தார். இப்படத்தில் முரளி, கௌதமி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

தேவா இசையமைத்தார்.அனைத்து பாடல்களையும் காளிதாசன் இயற்றினார்.[2]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "மஞ்சநதிபூவே" சித்ரா காளிதாசன் 5:13
2 "மாராப்பு போட்ட புள்ளல" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா காளிதாசன் 4:43
3 "மந்திரிச்சிவிட்ட கோழி" மலேசியா வாசுதேவன் காளிதாசன் 4:16
4 "சின்ன சின்ன பூவே" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா காளிதாசன் 4:59
5 "ரொம்ப நளாக மாமா" எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சித்ரா காளிதாசன் 4:33
6 "ஆவாரம் பூ ஒண்ணு" கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ் சித்ரா காளிதாசன் 4:32

குறிப்புகள்[தொகு]

  1. "Namma Ooru Poovatha". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-24.
  2. "Nammaooru Poovatha Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_ஊரு_பூவாத்தா&oldid=3941499" இலிருந்து மீள்விக்கப்பட்டது