எங்க ஊரு மாப்பிள்ளை
Appearance
எங்க ஊரு மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | சுரேஷ் காந்த் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் கவுதமி கவுண்டமணி ஆர். பி. விஸ்வம் ஆர். எஸ். மனோகர் செந்தில் சிங்காரம் விஜய் கிருஷ்ணராஜ் வினு சக்ரவர்த்தி கோவை சரளா குயிலி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்க ஊரு மாப்பிள்ளை (Enga Ooru Mappillai) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார்.
நடிகர்கள்
[தொகு]- ராமராஜன்- வேலு
- கௌதமி - பஞ்சவர்ணம்
- கவுண்டமணி
- ஆர். எஸ். மனோகர் - ராணுவ வீரர்
- செந்தில்
- கோவை சரளா - சந்திரா
- வினு சக்ரவர்த்தி- சொக்கலிங்கம்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - சத்தியமூர்த்தி
- ஆர்.பி.விஸ்வம் - ராஜலிங்கம்
- விஜயா கிருஷ்ணராஜ்
- கஜா செரீஃப்
- குயிலி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் இயற்றியுள்ளனர்.
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "வானத்துல வெள்ளி" | மனோ, கே. எஸ். சித்ரா | வாலி |
2 | "தொட்டது" | மலேசியா வாசுதேவன் | |
3 | "ஊருக்குள்ள" | எஸ். பி. சைலஜா | பிறைசூடன் |
4 | "என் காவேரியே" | இளையராஜா, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
5 | "கொடுப்பத கொடுத்துட்டு" | கே. எஸ். சித்ரா, மனோ, தீபன் சக்ரவர்த்தி |