பட்டத்து ராணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பட்டத்து ராணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பட்டத்து ராணி
இயக்கம்எஸ். ராமநாதன்
தயாரிப்புசன்ஃபீம்
ஜி. கே. கம்பைன்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
பி. பானுமதி
வெளியீடுசனவரி 13, 1967
ஓட்டம்.
நீளம்4457 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டத்து ராணி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]