பட்டுச்சேலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டுச்சேலை
இயக்குனர்ராஜா அண்ணாதுரை
தயாரிப்பாளர்எஸ். கே. சுவாமிநாதன்
இசையமைப்புகங்கை அமரன்
நடிப்புபாண்டியன்
ஜீவிதா
கவுண்டமணி
சத்யராஜ்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புகெளதம்ராஜு
வெளியீடுசெப்டம்பர் 20, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டுச்சேலை இயக்குனர் ராஜா அண்ணாதுரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியன், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-செப்டம்பர்-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pattuchelai
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுச்சேலை&oldid=1463883" இருந்து மீள்விக்கப்பட்டது