சந்தன மலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்தன மலர்கள்
இசைகங்கை அமரன்
நடிப்புசுதாகர்
ராதிகா
கவுண்டமணி
வெளியீடு1980
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்தன மலர்கள் 1980-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.

வகை[தொகு]

காதல்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தன_மலர்கள்&oldid=2704722" இருந்து மீள்விக்கப்பட்டது