பொண்ணு பிடிச்சிருக்கு
பொண்ணு பிடிச்சிருக்கு | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கண்ணா ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பாண்டியன் ரேவதி |
வெளியீடு | மார்ச்சு 9, 1984 |
நீளம் | 4182 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்ணு பிடிச்சிருக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார். இத்திரைப்படத்தில் எஸ். ஜானகி பாடிய "ஊருக்கு மேற்காலே அந்தப்புரம்" மற்றும் "அந்த இந்திர லோகமே" ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Cine Talk – நள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..!" (ஆங்கிலம்). 2022-04-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ponnu Pudichirukku - Tamil Bollywood Vinyl LP". BollywoodVinyl (ஆங்கிலம்). 2022-04-16 அன்று பார்க்கப்பட்டது.