நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இயக்கம்ராமதாஸ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்பு
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்பது 1991 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராமதாஸ் எழுதி இயக்கியிருந்தார்.[1] ராமராஜன் மற்றும் ரூபினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர்.

இவர்களுடன் சின்னி ஜெயந்த், கவுண்டமணி, செந்தில் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] எஸ் ஏ ராஜ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

  1. ராமராஜன்
  2. ரூபினி (நடிகை)
  3. சின்னி ஜெயந்த்
  4. கவுண்டமணி
  5. செந்தில்
  6. விஜயகுமார்
  7. வடிவுக்கரசி
  8. கிட்டி
  9. லிவிங்ஸ்டன் (நடிகர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Watch Nenjam Undu Nermai Undu Movie Online - Stream Full HD Movies on Airtel Xstream". Airtel Xstream (Airtel TV).
  2. 2.0 2.1 "Nenjamundu Nermaiyundu". jiocinema. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.