அன்னை என் தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னை என் தெய்வம்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புவடிவுக்கரசி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
மாதுரி
கே. ஆர். விஜயா
ஜெய்சங்கர்
குள்ளமணி
ராஜீவ்
சிவச்சந்திரன்
ஒய். ஜி. மகேந்திரன்
பபிதா
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுசெப்டம்பர் 27, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னை என் தெய்வம் (Annai En Deivam) இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-செப்டம்பர்-1986.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=annai%20en%20deivam
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னை_என்_தெய்வம்&oldid=3341976" இருந்து மீள்விக்கப்பட்டது