உயிருள்ளவரை உஷா
Appearance
உயிருள்ளவரை உஷா | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | உஷா ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் நளினி எஸ். எஸ். சந்திரன் கங்கா கவுண்டமணி ராதாரவி மூர்த்தி காந்திமதி சரிதா |
ஒளிப்பதிவு | ராணிகாந்த் நாகைச்சோமன் |
படத்தொகுப்பு | தேவன் |
வெளியீடு | மார்ச்சு 04, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உயிருள்ளவரை உஷா (Uyirullavarai Usha) இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர். இத்திரைப்படம் 1983 மார்ச்சு 4 அன்று வெளியிடப்பட்டது.
வகை
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அடி என்னடி" | மலேசியா வாசுதேவன் | 04:35 |
"உன்னத்தானே" | கல்யாணம், எஸ். ஜானகி | 05:56 |
"மோகம் வந்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:43 |
"இந்திரலோகத்து சுந்தரி இராத்திரி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா | 04:43 |
"கட் அடிப்போம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:22 |
"வைகைக்கரை காற்றே நில்லு" | கே. ஜே. யேசுதாஸ் | 04:44 |
"இதயமதை கோவில் என்றேன்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:10 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uyirullavarai Usha". JioSaavn. Archived from the original on 12 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2022.
- ↑ "Uyirullavarai Usha Tamil Film LP Vinyl Record by T.Rajendar". Mossymart. Archived from the original on 17 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2022.