என் தங்கை கல்யாணி
என் தங்கை கல்யாணி | |
---|---|
![]() | |
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் சுதா மாஸ்டர் கணேஷ் வெண்ணிற ஆடை மூர்த்தி பிரவீன் குமார் எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை சிலம்பரசன் சிவராமன் தியாகு விகாஸ் பபிதா கே. எஸ். ஜெயலட்சுமி மோகனப்ரியா பிரமீளா ரேணுகா ஸ்ரீவித்யா தமிழ் இலக்கியா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் தங்கை கல்யாணி 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.