உள்ளடக்கத்துக்குச் செல்

வீராசாமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீராசாமி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
நடன அமைப்புடி. ராஜேந்தர்
வெளியீடு2007
ஓட்டம்200 நிமிடங்கள்
மொழிதமிழ்

வீராசாமி (ஆங்கில மொழி: Veerasamy) என்பது 2007ல் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் முழுவதும் டி. ராஜேந்தராலேயே உருவாக்கப்பட்டது. மும்தாஜ் (நடிகை) மற்றும் மேக்னா நாயுடு ஆகியோர் இவருடன் சேர்ந்து இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Oneindia entertainment: Veerasamy cast and crew". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராசாமி_(திரைப்படம்)&oldid=3709998" இலிருந்து மீள்விக்கப்பட்டது