வசந்த அழைப்புகள்
Appearance
வசந்த அழைப்புகள் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | டி. ராஜேந்தர் ஜேப்பியார் பிக்சர்ஸ் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | விஜயன் ரூபா |
வெளியீடு | செப்டம்பர் 12, 1980 |
நீளம் | 3907 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வசந்த அழைப்புகள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
இசை
[தொகு]திரைப்படத்தில் பாடல்கள் எழுதி டி. ராஜேந்தர் இசையமைத்துள்ளார்.
வரிசை
எண் |
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | தந்தணனா... நாளும் போச்சு | டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் |
2 | அட நீல சேலை | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |
3 | தேவலோகம் அழைத்தாலும் | எஸ். ஜானகி, குழுவினர் | |
4 | கங்கை பொங்குதே | பி. சுசீலா | |
5 | கிட்ட வாடி | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1980 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ User, Super. "சினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்..." Newsj (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
{{cite web}}
:|last=
has generic name (help)